'இறால் ப்ரைட் ரைஸ் | Prawn Fried Rice In Tamil | Indo Chinese Recipes | Seafood Recipe |'

'இறால் ப்ரைட் ரைஸ் | Prawn Fried Rice In Tamil | Indo Chinese Recipes | Seafood Recipe |'
04:46 May 31, 2023
'இறால் ப்ரைட் ரைஸ் | Prawn Fried Rice In Tamil | Indo Chinese Recipes | Seafood Recipe |    #இறால்ப்ரைட்ரைஸ் #prawnfriedrice #friedrice #prawns #seafood #lunchrecipe #riceforlunch #ப்ரைட்ரைஸ் #இறால் #hemasubramanian #homecookingtamil  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Prawn Fried Rice : https://www.youtube.com/watch?v=wCZHwjGHps8&t=54s  Our Other Recipes வெஜ் ப்ரைட் ரைஸ் : https://www.youtube.com/watch?v=CHRHtnrMXZc&t=18s  சிக்கன் ப்ரைட் ரைஸ் : https://www.youtube.com/watch?v=TsCNwg5Y8sk&t=7s  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  இறால் ப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள்  பாஸ்மதி அரிசி - 1 கப் (200 கிராம்) முட்டை - 3 உப்பு மிளகு தூள் எண்ணெய் - 2 தேக்கரண்டி இறால் - 200 கிராம் எள்ளு எண்ணெய் - 2 தேக்கரண்டி இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது பூண்டு - 7 பற்கள் பொடியாக நறுக்கியது வெங்காயத்தாள் வெங்காயத்தாள் வெங்காயத்தாள் கீரை லைட் சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி பிஷ் சாஸ் - 1 மேசைக்கரண்டி சிராச்சா சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி தாய் ஸ்வீட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி  செய்முறை 1. பாஸ்மதி அரிசியை வேகவைத்து வடித்து வைக்கவும். 2. கிண்ணத்தில், முட்டை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அடித்து, பேன்\'னில் எண்ணெய் ஊற்றி, முட்டை கலவையை ஊற்றி, ஆம்லேட் செய்யவும். 3. அதே பேன்\'னில், எண்ணெய் ஊற்றி, இறால்\'லை போட்டு வறுக்கவும். இதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து, நிறம் மாறும் வரை வறுக்கவும். 4. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை போட்டு வதக்கவும். 5. அடுத்து இதில் லைட் சோயா சாஸ், பிஷ் சாஸ், சிராச்சா சில்லி சாஸ், தாய் ஸ்வீட் சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து கிளறவும். 6. பின் இதில் வேகவைத்த சாதம் போட்டு கிளறவும். 7. செய்த ஆம்லேட்டை நறுக்கி போட்டு கிளறவும். 8. இதனுடன் வெந்த இறாலை சேர்த்து கிண்டவும். 9. கடைசியாக வெங்காயத்தாள் கீரை சேர்த்து இறக்கவும்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: lunch recipe , seafood , rice recipes , prawns , fried rice , hema subramanian , lunch menu , indo chinese recipe , quick lunch , seafood recipe , lunch box recipes , Home cooking tamil , Indo chinese cuisine , Prawn fried rice , prawn recipes , seafood fried rice , Rice for Lunch , prawn fried rice in tamil , இறால் ப்ரைட் ரைஸ் , ப்ரைட் ரைஸ் , இறால் , fresh prawns , seafood delight , fried rice for lunch , how to make prawn fried rice , how to cook prawn fried rice , prawn fried rice seivathu eppadi

See also:

comments

Characters